தனித்துவமானசெயல்பாடுகளால் கவரும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளிர் தின வாழ்த்து!

இன்று உலக மகளிர் தினம். எதிலும் தனித்துவமானசெயல்பாடுகளால் கவரும் அமைச்சர் ஜெயக்குமாரின் வாழ்த்து இதோ… அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம். கருவறை தொடங்கி, … Continue reading தனித்துவமானசெயல்பாடுகளால் கவரும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளிர் தின வாழ்த்து!